புதன், 4 மார்ச், 2009

வருத்தம்




முதியோர் இல்ல வாசலில்
ஓர் வாசகம்....
குஞ்சு மிதித்து
முடமாகிப்போன
கோழிகள் உள்ளே...

2 கருத்துகள்:

  1. நெத்தியடி !! சமுகத்திற்கு..!
    வாழ்த்துக்கள்.தாங்கள் என்னுடைய இடுகைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி.. ராஜ்குமார்... ஆதரவிற்கும் வருகைக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு