ஞாயிறு, 8 மார்ச், 2015

வணிகச்சமிக்ஞை
            -SAKTHI – TRADING SIGNAL….
SAKTHI – WAVE  
1 POWER OF WAVE – அலை சக்தி
1.1  அது இரண்டு வகையானது

முன் உயர்வு அலை 1 FH WAVE
பின் தாழ்வு அலை 2  WLLL WAVE

1.2 முன் உயர்வு அலை – HH WAVE
முன் உந்து அலை 1 – HS WAVE
பின் வீழ்தாழ்வு அலை 2 WLL WAVE
1.3 முன் உந்து அலை S1 WAVE
9 அலைகளை உள்ளடக்கியது.. 1
அந்த 9 தனிதனி அலைகளும்
உடைந்து 18 அலைகளாகும் … 2

1.4 பின் வீழ் தாழ் தாழ்வலை W1 WAVE
அதே 9 அலைகளைக்கொண்டது W2 WAVE
அதுவும் 18 ஆக உடயும்.. 2

2    அந்த ஒன்பது அலைவகைகள் 
3     
1                  உயர்வு அலை HIGH WAVE     
2                  இணை உயர்வு அலை SUB HIGH WAVE
3                  அலை நிலை அலை MAIN WAVE
4                  இணை அலைநிலை அலை SUB MAIN WAVE

5                  உந்து அலை MINUTE WAVE

6                  இணை உந்து அலை S-M WAVE

7                  சிறு அலை MINER WAVE
8                  இணைச்சிறு அலை S-M2 WAVE

9                  அலை A=A WAVE



 

9 உயர்வு அலைகளுக்கும்  
மேல் இணைப் பக்க அலைகள் 9  …….

வணிகச்சமிக்ஞை உள் அடக்கம் மேலே தரப்பட்டது… இது ஒரு பகுதி தொகுதி மட்டுமே… 

வியாழன், 26 பிப்ரவரி, 2015

குரு வாக்கு... 

    மூடம் உடை..
அறிவைக்கடை ... 
மண்ணில் மீழ்ந்து நீ
விண்ணில் நீந்து … ! 

சிகரம் சிறை
அகிலம் அறை
கண்டம் கறை நீ
அண்டம் உறை…! 

அக்னிச்சூரியன்
நீர் அந்திநிலவு
சண்டம் சேர்ந்து புணர்ந்து
பிண்டம் நீ இங்கு - எனவே
கண்டதை 
அகழ்ந்தடை
அதை இன்றடை
இன்றுபோயின்
 நாளை நடை
உனக்கு ஆயிள் தடை
அதற்குள் அதை
அகழ்ந்து அடை…. ந.தென்றல்சக்தி… 

வியாழன், 12 பிப்ரவரி, 2015

குரு பாடம்..


தேடினேன் …. தேடினேன்…
தேடிப்போகும் இடத்திலெல்லாம்
நம்மிடம்
இருப்பதை எதையாவது தொலைத்து வரவேண்டியே இருந்திருக்கிறது….
எனவே நீ
முதலில் தொலைப்பதை நிறுத்து..
பின் உனக்கு
தேடல் தேவையற்றதாகும்…
உன்னுள் உறை..
உன்னுடனே இரு…
உனக்குள்ளேயே தொலைந்துபோ..
அது விதையாய்
உன்னுள் முளைத்து நாளை விருட்சமாகும்…
அந்த இறை யெமக்கு உணர்த்தியது…
இறை உணர்த்தியபடியே எமக்குள் தொலைந்த
’நான்’
முளைத்திருக்கிறேன்…
அது என்னைத்தொலைத்து வேர் அறுக்கவே…
ந.தென்றல்சக்தி….